×

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்

 

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்யும் அளவுக்கு அதிகாரத்தை முதல்வர் விஜய் தவறாக பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளார்

Tags : Former ,AIADMK ,Minister ,K.P. Munusamy ,Opposition Leader ,Udhayanidhi Stalin ,Chennai ,Chief Minister ,Vijay ,
× RELATED வெள்ளமலை குகைக்கால்வாயில் சீறிப்பாய்ந்து பெருக்கெடுக்கும் வெள்ளம்