காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் சாக்ஷி சவுத்ரி தங்கம் வென்றார். காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதே போல், பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி சர்மா வெண்கலம் வென்றார்.
