×

தமிழகம் – புதுச்சேரியில் நாளை தொடங்க இருந்த கோழி இறைச்சி வணிகர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை: தமிழகம் – புதுச்சேரியில் நாளை தொடங்க இருந்த கோழி இறைச்சி வணிகர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர். கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவின் உத்தரவாத அடிப்படையில் போராட்டத்தை வாபஸ் கோழிக்கறி வணிகர்கள் பெற்றனர். தீவன கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வாபஸ் கோழிக்கறி வணிகர்கள் பெற்றுள்ளனர்.

Tags : Tamil ,Nadu ,-Puducherry ,Chennai ,Tamil Nadu-Puducherry ,Chicken Coordination Committee ,
× RELATED பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி...