டெல்லி: மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் இன்று கூடுகிறது!
- காவிரி
- மேலாண்மை
- குழு
- தில்லி
- காவேரி நீர் மேலாண்மை வாரியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேகதாது அணை
- கர்நாடக
- காவிரி நீர்
- மேலாண்மை வாரியம்
