தருமபுரி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆக.8ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.