×

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்; தொடர்ந்து, பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மீது மக்களவையில் பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடைபெறவுள்ளது.

Tags : Parliament ,Delhi ,Union Interior Minister ,
× RELATED மாநிலங்களவையில் நீட் தேர்வு குறித்து...