×

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது: ஐகோர்ட் கிளை தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் நிகழ்கிறது; அவர்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

Tags : Karur ,High Court ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்...