இந்தியா எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு Jul 27, 2026 மக்களவை தில்லி டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ‘வி2வி’ வசதி: சாலை விபத்துக்களை குறைக்க ஒன்றிய அரசு புதிய திட்டம்
மாணவர்கள் போராட்டத்தின் போது உயிரை பறிக்கும் தாக்குதலை நடத்த அனுமதி தந்தது நீங்களா? அமித்ஷாவிடம் ராகுல் காந்தி கேள்வி
நேர்மையான அரசியல்வாதிகள் வெல்வது கடினமாகிவிட்டது; இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் அறிவிப்பு
தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்க முடிவு: பிரதமர் மோடி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டம்; லாலுவின் மகன் தேஜ் பிரதாப் கைது: 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு