×

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவிவரும் கோரமான காட்டுத்தீயால், சுமார் 3 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் கொளுத்தும் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாகப் பரவிவரும் கோரமான காட்டுத்தீயால், சுமார் 3 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரான்ஸின் போர்டியாக்ஸ், ஜிரோண்டே மற்றும் ஸ்பெயினின் மாட்ரிட், வலென்சியா பகுதிகளில் தீ பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

Tags : France ,Spain ,Bordeaux ,Gironde ,Madrid ,Valencia, Spain ,
× RELATED உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல்...