×

ஊடகவியலாளர் விஜயனின் பறிக்கப்பட்ட செல்போன் திருப்பி அளிக்கப்பட வேண்டும்: கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஊடகவியலாளர் கருத்துரிமையை நசுக்குவதா என கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் விஜயனின் பறிக்கப்பட்ட செல்போன் உடனே திருப்பி அளிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களை மிரட்டத் தொடங்கியிருப்பது ஜனநாயக அரசுக்கான சரியான அறிகுறி அல்ல என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Vijayan ,K. Veeramani ,Chennai ,Veeramani ,
× RELATED நீட் மறுதேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனை...