×

ஊடகவியலாளர் விஜயனை உளவியல்ரீதியாக போலீசார் துன்புறுத்தியுள்ளதாக திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஊடகவியலாளர் விஜயனை உளவியல்ரீதியாக போலீசார் துன்புறுத்தியுள்ளதாக திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags : Thirumavalavan ,Vijayan ,Chennai ,
× RELATED நீட் மறுதேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனை...