- Padiyur
- வடமதுரை
- தாமரைப்பாடி துணை மின் நிலையம்
- வடக்கு துணை மாவட்டம்
- திண்டுக்கல் மின்சார விநியோக வட்டம்
வடமதுரை, ஜூலை 15: திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் வடக்கு உபகோட்டத்தில் உள்ள தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 16ம் தேதி, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், தொழிற்சாலைகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவலை வடக்கு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
