×

சென்னை கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு

 

சென்னை: சென்னை கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் ரயில் பூங்கா ரயில் நிலையம் வரை இயக்கம். மீண்டும் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் ரயில் இயக்கப்படுகிறது. கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பால் பணி முடிந்து வீட்டுக்கு செல்வோர் அவதி. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

Tags : Chennai beach ,Park train station ,Chennai ,Park Railway Station ,Tambaram ,train park train station ,train station ,
× RELATED அம்பேத்கர் சிலைக்கு மட்டும்...