×

தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகும் 25% தென்மேற்கு பருவமழை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவின் வடமேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையில் சுமார் 25% தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகிவிடுகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Delhi ,southwestern ,northwestern mountains of ,India ,Indian Institute of Tropical Meteorology ,IITM ,Pune ,
× RELATED பிரபல பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு...