×

மகளிர் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து -நீதிபதி வேதனை

 

மதுரை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்ற திட்டம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது வருத்தம் அளிக்கிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளனர். வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியர்வகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்த ஆலங்குளம் அனைத்துப் பெண்கள் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Tags : Kattapanjaya ,Madurai ,Lion Woman Special Task Force ,High Court ,
× RELATED நெல்லை இரட்டை கொலை வழக்கில் முக்கிய...