கேரளம்: கோழிக்கோடு ரயில் நிலையத்தில் பழமை வாய்ந்த கட்டடத்தில் மணிக்கூண்டு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.