இந்தியா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் வி.டி.சதீசன் ஆய்வு Jul 08, 2026 முதல் அமைச்சர் வி.டி. சதிசன் வி. டி. சதைசன் வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் வி.டி.சதீசன் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து நடிகைகள் ரேவதி பத்மபிரியா விலகல்: சுயமரியாதையை காக்க வெளியேறியதாக பதிவு
மனைவியிடம் சிக்கியதால் தற்கொலை முயற்சி; கோவை ரயிலில் விஷம் குடித்து மயங்கிய கள்ளக்காதல் ஜோடி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை; கந்துவட்டி வசூலித்தால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிராவில் புதிய மசோதா தாக்கல்
பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி பூசல்; பூபேஷ் நடத்திய கூட்டத்தை சன்னி புறக்கணிப்பு: தேர்தலுக்கு முந்தைய வியூகத்திற்கு முட்டுக்கட்டை
மும்பை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அராஜகம்: பெண் மருத்துவருக்கு ‘பளார்’ விட்ட ஆளும்கட்சி கவுன்சிலர்; ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
புறா எச்சங்களால் மங்கும் சிசிடிவி காட்சிகள்; டெல்லியில் ஆன்டி-பேர்ட் ஸ்பைக்ஸ் பொருத்தும் பணி தீவிரம்..!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர் அறிவிப்பு
கிரிக்கெட் போட்டிகளின் போது வெளியாகும் ‘ஆபாச விளம்பரங்களை’ உடனடியாக தடை செய்யக் கோரி ஐசிசி-க்கு சிடிஐ கடிதம்!
நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசத்தை மேலும் நீட்டித்தது தேசிய தேர்வு முகமை