சென்னை: சென்னை வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன், தலை சிதைந்த நிலையில் புதரில் கிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.