×

போக்சோவில் தொழிலாளி கைது

 

ஒட்டன்சத்திரம், ஜூலை 8: செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் பழனி (53). கட்டுமான தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமி தனது குடும்பத்தினரிடம், தெரிவிக்கவே அவர்கள் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் எஸ்ஐ புவனேஸ்வரி போக்சோ சட்டத்தில் விஜய் பழனியை கைது செய்தார்.

Tags : Ottanchathram ,Vijay Palani ,Sempatti ,
× RELATED சிறுமிக்கு தாலி கட்டியவர் மீது போக்சோ வழக்கு