×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது.

Tags : India ,2nd T20I ,England ,2nd ,T20I ,Manchester ,
× RELATED இந்தியா-இங்கிலாந்து இன்று 2வது டி.20...