×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றமில்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.260க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...