×

சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் – புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு பணியில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று மரிய வில்சன் தரப்பில் கூறியுள்ளார்.

 

Tags : Minister Maria Wilson ,Puducherry court ,Puducherry ,Tamil Nadu ,
× RELATED சென்னை ராஜாஜி சாலையில் போர் நினைவுச்...