- ஊழல் தடுப்புத் துறை
- நெல்லை
- திருவண்ணாமலை
- ஈரோடு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருமங்கலம்
- திண்டுக்கல்
சென்னை: சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். திருமங்கலம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
