×

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Pakistan ,Khyber Pakhtunkhwa ,
× RELATED E20 பெட்ரோல் மைலேஜை குறைக்குமா..? ஒன்றிய அமைச்சரின் முக்கிய விளக்கம்…