×

முதலமைச்சர் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,Vijay ,Minister ,Public Works ,Highways Department ,Aadav Arjuna ,Finance Minister ,Mariah Wilson ,
× RELATED கொலை மிரட்டல் வழக்கில் தவெக அமைச்சர்...