×

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூரில் ஜூன் 20இல் நடந்த கூட்டத்தில் முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

Tags : Dimuka ,MLA ,Anita Radakrishnan ,Chief Minister ,Vijay ,Chennai ,Tricendur ,Court ,Munjam ,
× RELATED கால்நடைகளை சாலைகளில் விடும் நபர்கள்...