×

திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல்

ராமநாதபுரம்: திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதத்தில் தாய் நாகவல்லி, அவரது மகன் மகாலிங்கம் மீது
எதிர்தரப்பினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Tags : Thiruvadani bus station ,Ramanathapuram ,Thiruvadana bus station ,Nagavalli ,Mahalingam ,
× RELATED 2 டன் அமோனியா வாயு அகற்றப்படும்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்