சென்னை: வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஜூலை 20-க்குள் நீட் மறு தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.