மணாலியில் கட்டுமானத்தில் இருந்த பாலத்தில் கார் சிக்கி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம்: மணாலியில் உள்ள அடல் சுரங்கப்பாதை அருகே கட்டுமானத்தில் இருந்த பாலத்தில் ஸ்கார்பியோ கார் சிக்கி விபத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலைக் கடந்து வந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சந்திரா நதியை நோக்கி பாய்ந்தது.

Related Stories: