கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே ஜெராக்ஸ் எடுக்க வந்த கல்லூரி மாணவிக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.