கொல்கத்தா: ஹால்டியாவில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் தொழிற்சாலையில் தீ விபத்து

கொல்கத்தா: ஹால்டியாவில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோலிய பொருட்கள் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலையில் நாப்தா எடுத்துச் செல்லும் குழாயில் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையை ஒட்டியுள்ள பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. ஹால்டியா பெட்ரோலிய பொருட்கள் ஆலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories: