×

பள்ளியில் அரசியல் நிகழ்ச்சிகள், புகழ் பாடல்கள், ரீல்ஸ் படப்பிடிப்புகளுக்கு தடை விதித்திடுக: வானதி சீனிவாசன்

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் புகழ் பாட மாணவர்கள்தான் கிடைத்தனரா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம், அது புகழ் பாடும் மேடையோ, ரீல்ஸ் எடுக்கும் படப்பிடிப்பு தளமோ அல்ல என்று வானீதி சீனிவாசன் கூறியுள்ளார். முதல்வர் சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதற்காக சினிமா கலாச்சாரத்தை மாணவர்களிடம் திணிப்பதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vanathi Srinivasan ,Chennai ,Chief Minister ,Vijay ,
× RELATED ஆவின் பால் விநியோகக் குறைப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ.