சென்னை: திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தர்மமில்லை. எடுத்துக்காட்டிற்காக நாயை குறிப்பிட்டு பேசியதை சர்ச்சையாக்கி விட்டார்கள். அரசியலுக்கு வர மக்களிடம் ஏன் கேட்க வேண்டுமென சிலர் பேசுகின்றனர் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
