×

5 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருக்கும் வழக்குகள்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: நகை திருட்டு, வழிப்பறி என புகார் கொடுத்து FIR பதிவு செய்யாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புதுலங்காமல் இருக்கும் வழக்குகளை, மறு விசாரணை செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க பரீசிலிக்க வேண்டும் என்று மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,Madurai ,
× RELATED மணலியில் பகல் நேரம் மட்டுமின்றி...