×

கேரளத்தில் படகு தலைகீழாக கவிழ்ந்து மீனவர்கள் மூழ்கினர்!!

கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.

Tags : Kerala ,Parappankadi, Malappuram district ,
× RELATED மத்திய பிரதேசத்தில் சம்பளம் கேட்ட...