×

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது!

சென்னை: ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டது. Grade -1 பிரிவில் (ரூ. 29,200) 323, Grade 3 பிரிவில் (ரூ.19,900) 6,234 காலிப் பணியிடங்கள் உள்ளன. நாளை (ஜூன் 30) முதல் ஜூலை 29 வரை RRB இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags : Chennai ,RRB ,
× RELATED தவெக அரசின் அலட்சியத்தால்...