×

திருப்பூர் அருகே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்த விவகாரம்: கணவர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: திருப்பூர் அருகே யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம்பெண் சசிகலா நேற்று உயிரிழந்தார். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தார்.

Tags : YouTube ,Tiruppur ,Sasikala ,Thalavaipalayam ,
× RELATED சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள்...