9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது. ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கொன்றதாக 12ம் வகுப்பு மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்.

 

Related Stories: