×

காஞ்சிகோயில் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

ஈரோடு: காஞ்சிகோயில் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வளர்மதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த விஜயகுமார், வளர்மதியை கொன்று, நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Conchigoy ,Erode ,Conchigoil ,Vijay Kumar ,Valarmati ,Vijayakumar ,
× RELATED தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை