×

அமைச்சருடன் வந்த கார் மோதி ஆய்வாளர் படுகாயம்

 

திருவாரூர்: வடபாதிமங்கலம் அருகே அமைச்சர் பர்வேஸ் வாகனத்துடன் சென்ற கார் மோதி ஆய்வாளர் படுகாயம் அடைந்தார். வடபாதிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக பதவியேற்ற முதல் நாளிலேயே விபத்தில் சிக்கி உஷா படுகாயம் அடைந்தார்

Tags : Thiruvarur ,Minister ,Parvez ,North Ramangalam ,Usha ,North Ramangalam Police ,Station ,
× RELATED இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட...