×

நெல்லை மாவட்டம் பணகுடியில் கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடியில் கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மினி லாரியில் இருந்த கறிக்கோழிகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Panagudi, Nellai district ,Nellai ,
× RELATED உணவு அளிப்பதாக அழைத்து சென்று தூய்மை...