65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை கௌதமி ஜெயராமன் தங்கம் வென்று அசத்தல்

 

65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை கௌதமி ஜெயராமன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2.04.17 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கம் வென்று சாதனை; இதன் மூலம் ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்

Related Stories: