- மத்தியப் பிரதேச கல்வி அறக்கட்டளை
- அமலாக்க இயக்குநரகம்
- போபால்
- ஸ்ரீ ஆஸ்தா கல்வி அறக்கட்டளை
- மத்தியப் பிரதேசம்
போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த “ஸ்ரீ ஆஸ்தா கல்வி அறக்கட்டளை”யில் நடந்த பணமோசடி தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில், சுமார் 3.97 கோடி ரூபாய் ரொக்கமும், 3.45 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
