வெனிசுலா நாட்டிற்கு உதவ தயாராக உள்ளோம்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உறுதி!

வெனிசுலாவை தாக்கிய இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உதவ தயாராக உள்ளது எனக் கூறிய டிரம்ப், அனைத்து அரசு அமைப்புகளையும் தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: