×

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Former Minister ,Velu ,Chennai ,Former ,Minister ,Tiruvannamalai, Chennai ,
× RELATED உங்களோட Mindset என்னவிதமானது? கரூரை...