மங்கோலியா நாட்டில் ஆங்கில மொழித் திறனை வளர்க்க உதவுமாறு இந்தியாவிடம் அந்நாட்டு அரசு முறைப்படி கோரிக்கை வைத்துள்ளது. மங்கோலியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த இந்தியா உதவும் என உறுதி அளித்துள்ளார்.
