×

திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் என்பவர் கைது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Vinod Kumar ,Thirukkazhukundram ,Chengalpattu ,Mamallapuram ,
× RELATED வாலிபரை அடித்து கொன்று கிணற்றில் சடலம் வீசிய கும்பல்