×

ஐபிஎல் 2027: ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கும் Trade செய்யப்பட்டனர்!

லக்னோ அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் ரூ.15 கோடிக்கு டெல்லி அணிக்கும், டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடிக்கு லக்னோ அணிக்கும் Trade செய்யப்பட்டுள்ளனர். 2026 ஐபிஎல்-க்கான ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ஏலம் போயிருந்த ரிஷப் பண்ட்-ஐ ரூ.15 கோடிக்கு டெல்லி அணி Trade செய்துள்ளதால் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக மதிப்பு மிக்க வீரர் என்ற அந்தஸ்தை பண்ட் இழந்துள்ளார்.

Tags : IPL 2027 ,Rishabh Pant ,Delhi ,Kuldeep Yadav ,Lucknow ,IPL ,
× RELATED உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி:...