×

திருவள்ளூர் ஆலை அம்மோனியா கசிவு விவகாரத்தில் முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

 

சென்னை: திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அமைத்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலரும் இடம்பெற்றிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

Tags : Chief Minister ,Tiruvallur plant ,Chennai ,Tiruvallur ,Tamil Nadu government ,Pollution Control Board… ,
× RELATED கே.வி.குப்பத்தில் நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகம்