×

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Krishnagiri ,Dharumpuri ,Salem ,Tiruvannamalai ,Nella ,Neelgiri ,Kowai ,Dindigul ,Theni ,Kanyakumari ,
× RELATED நான் முதல்வன் சாதனைகளை Delete செய்யவே முடியாது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்